Tuesday, January 11, 2011

Kilinochi

Thursday, September 30, 2010

சிறுவர்களைப் பிரமிக்க வைக்கக்கூடிய ஒரு திரைப்படம்- எந்திரன்

எந்த ஒரு தமிழ்ப் படத்திலும் இல்லாத வகையில் Graphics காட்சிகள். இறுதிவரை கதிரையின் நுனியிலுருந்து படம் பார்க்க வைக்கின்றது. இறுதியில் ஒவ்வொரு பிரேமிலும் அற்புதமாக GRAPHICS இனைப்புகுத்தியிருப்பது ஓகோ!.




மொத்தத்தில் பார்க்கப்போனால் சிறுவர்களைப் பிரமிக்க வைக்கக்கூடிய ஒரு திரைப்படம். நிச்சயமாக உழைப்பிற்கு ஏற்ற வகையில் அனைவரும் திரையரந்கு சென்று பார்க்க வேண்டிய படம்! மேலும் விமர்சனத்தைப் பார்வையிட

Saturday, September 25, 2010

உலகில் பல்வேறு பட்ட விநோதங்கள்!

உலகில் பல்வேறு பட்ட விநோதங்கள் ஒவ்வொரு மூலையிலும் நிகழ்ந்து வருகின்றது. பல பல விந்தைத் தகவல்களுடன் உங்களை மகிழ்விக்க வருகின்றது இன் நவீனம் நிகழ்ச்சி.



இந்தவாரம் மனிதனின்றி தானே பிளக்கும் ஒக்லே யுரேனியம் அணுக்கள் , சிட்னி துறைமுகப்பாலம், ஒப்பிரேஷன் சிலந்தி, அந்தரத்தில் பறக்கும் சக்கர நாற்காலி மனிதன், உலகின் மிகப்பெரிய நீச்சல் தடாகம் மற்றும்  மினி எலக்ரிக்கல் ஸ்கூட்டர் என்பவற்றுடன் காணொளிகளைக் காண!
(http://www.youtube.com/watch?v=nZ-XIQbNc0k&feature=player_embedded)

Saturday, September 18, 2010

மூளையின் செயற்திறனை அதிகரிக்க Vitamin B















வயது ஏற ஏற மூளையின் செயற்பாடு மங்கிகொண்டு செல்கிறது என வயதானவர்கள் சொல்ல கேட்டிருப்போம். நிச்சயமாக அது உண்மையானதொன்றே…!

வயதான காலங்களில் ஞாபகமறதி, மாறாட்டம் மற்றும் குளப்பங்கள் எல்லாம் வந்து சேர்ந்துவிடுகின்றது இதற்கு முக்கிய காரணம் மூளையின் செயற்பாடு குறைந்து கொண்டு போதலே.
உதாரணத்திற்கு எடுத்துப்பார்போமேயானால் வீட்டினை எல்லாம் நன்றாக பூட்டிவிட்டு வாகனத்தில் வந்து ஏறினால் காரின் சாவியை மறந்துவிட்டு வந்திருப்போம் அது போன்றே கடைக்கு பொருட்கள் வேண்ட சென்றவிட்டு அங்குபோய் எல்லாபொருட்களையும் பார்க்கையில் என்ன பொறுள் தாங்கள் வேண்ட வந்தவர்கள் என்பதில் குளப்பம் வந்துவிடும் இவைஎல்லாம் வயோதிபகாலத்தில் சகஜமானவிடையங்களே! மேலும்

Friday, September 17, 2010

சுற்றாலாப் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் புதிய விண்வெளி ஓடம்.



இதுவரை காலமும் சுற்றுலாப்பயணிகள் நாடுவிட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் சென்றிருக்கின்றார்கள். ஆனால் இது புதியது. பூமியிலிருந்து அண்டவெளிக்குச் செல்வதற்காக விசேடமாக வடிவமைக்கப்பட இருக்கும் புதிய விண்வெளி ஓடமே இது.

இன்னும் 10 வருட காலத்தில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் செல்லக்கூடியதாக இது வடிவமைக்கப்பட இருக்கின்றது. பிரித்தானிய வடிவமைப்பாளார்களே இந்த முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். மேலும்

Thursday, September 16, 2010

அடக்கினாரா பிரபுதேவா அல்லது அடங்கினாரா ரம்லத்...!

இதுவரைகாலமும் தமிழ் திரையுலகிற்கு தீனி போட்டுவந்த கள்ளக்காதலான பிரபுதேவா நயன்தாரா காதல் விவகாரம் இப்போ ஒருமாதிரியாக முடிவிற்கு வந்திருக்கிறது. 

"நாங்கள் கள்ளமாக ஒளித்தெளித்து காதல் செய்யவில்லை விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம்" என்று பகீரங்கமாக கூறி இதுவரை இஸ்டத்திற்கு எழுதித்தீர்த்த ஊடகங்களின் உலைவாயினை மூடியிருக்கிறார் பிரபுதேவா. 

திருமணம் செய்வதென்றாலும் பிரபுதேவாவிற்கு சட்டச்சிக்கல்கள் இருக்கின்றன காரணம் இதுவரையில் பிரபுதேவா தன் முதல் மனைவியினை....மேலதிக தகவலிற்கு இங்கே அழுத்தவும்......